Trust img
Select City
Life begins here

சென்னையின் சிறந்த IVF மையம்

சென்னையில் சிறந்த IVF சிகிச்சை மையத்தை தேடுபவர்களுக்கு Birla Fertility & IVF பெரும்பாலும் பரிந்துரைக்கப்படும் பெயர். இந்தியா முழுவதும் 38 நகரங்களில் 50-க்கும் மேற்பட்ட மையங்கள் இயங்குகின்றன. கோயம்பேடு பகுதியில் இயங்கும் இந்த சென்னையில் சிறந்த Fertility மையத்தில், IVF, IUI, ICSI உட்பட ஏறத்தாழ எல்லா கருவுறுதல் சிகிச்சைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும். ஒரு பரிசோதனைக்கு ஒரு இடம், இன்னொன்றுக்கு இன்னொரு இடம் என்று ஓட வேண்டிய அவசியம் இருக்காது.

இன்றே இலவச ஆலோசனையை பதிவு செய்யுங்கள்!

நம்பிக்கையுடன் உங்கள் பெற்றோர் பயணத்தைத் தொடங்குங்கள்.

*மேலே உள்ள பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் WhatsApp-ல் புதுப்பிப்புகளை பெற நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

120+
நிபுணர்கள்
2 லட்சம்+
நோயாளிகள்
50+
நகரங்கள்

முன்னணி வெளியீடுகளில் இடம்பெற்றது

கருத்தரிப்பு மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத் துறையில் நிபுணத்துவத்திற்காக இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்பட்டது

publications
publications
publications
publications
publications
publications
publications
publications
publications
publications
publications

எங்கள் அணுகுமுறை: நோயாளர்-மைய அனுபவம்

மருத்துவர் உங்கள் முழு மருத்துவ வரலாற்றையும், முன்பே எடுத்த பரிசோதனை அறிக்கைகள் இருந்தால் அதையும் பார்ப்பார். எல்லோருக்கும் ஒரே மாதிரி சிகிச்சை இங்கு நடக்காது. உங்களுக்கு எவ்வளவு செலவாகும், எத்தனை மாதம் ஆகும் என்பதை மறைக்காமல் முதலிலேயே சொல்வோம். நடுவில் திடீரென பெரிய பில் வந்து அதிர்ச்சி அடையக்கூடாது என்பதற்காக இதை செய்கிறோம். பணம் பிரச்சினையாக இருந்தால் 0% வட்டியில் EMI வசதியும் இருக்கிறது.

ஏன் நீங்கள் பிர்லா கருத்தரித்தல் மையம்-ஐ தேர்வு செய்ய வேண்டும்?

சென்னையில் ஏராளமான கருத்தரிப்பு மையம் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியிருந்தும் நிறைய தம்பதியர் இந்த சென்னையில் சிறந்த IVF கிளினிக்-ஐ தேர்வு செய்வதற்கு சில காரணங்கள் உண்டு:

  • ஆலோசனை முதல் கர்ப்பம் உறுதி ஆகும் வரை எல்லாமே ஒரே மையத்தில் நடக்கும்
  • மருத்துவர்கள் பல வருட அனுபவம் உள்ளவர்கள், சிக்கலான வழக்குகளையும் பதற்றமில்லாமல் கையாள்வார்கள்
  • ஆய்வகம் நவீனமானது, முட்டை மற்றும் விந்தணு மாதிரிகள் தவறாமல் கண்காணிக்கப்படும்
  • சிகிச்சை நேரம் முழுவதும் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியும்
  • மனரீதியாக கஷ்டமான பயணம் என்பதை தெரிந்து, தேவைப்பட்டால் ஆலோசகர் ஆதரவும் தொடர்ந்து தருவோம்

எங்கள் சென்னை IVF மையத்தில் கிடைக்கும் கருவுறுதல் சிகிச்சைகள் மற்றும் நோய் கண்டறிதல் சேவைகள்

ஆண் பக்கம் பிரச்சினையா, பெண் பக்கம் பிரச்சினையா, அல்லது இரண்டு பக்கமுமா என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அதனால் இருவரையும் பரிசோதிப்பதே சரியான தொடக்கம். கீழே எங்கள் மையத்தில் கிடைக்கும் சிகிச்சைகளின்  விவரம்:

IVF (In Vitro Fertilization)  

முட்டையையும் விந்தணுவையும் ஆய்வகத்தில் இணைத்து கருவை உருவாக்கி, அதை கருப்பையில் வைப்பது. வருடக்கணக்கில் முயற்சி பண்ணியும் பலனில்லாத தம்பதியருக்கு நல்ல தீர்வு.

IUI சிகிச்சை

கருமுட்ட நேரத்தில் சுத்திகரிக்கப்பட்ட விந்தணுவை நேரடியாக கருப்பைக்குள் செலுத்துவோம். அதிக தலையீடு இல்லாத எளிய முறை.

ICSI சிகிச்சை  

ஆண்களின் விந்தணு தரம் குறைவாக இருந்தால், ஒரே ஒரு விந்தணுவை நேரடியாக முட்டைக்குள் செலுத்தி கரு உருவாக்குவோம்.

கருமுட்டை உறைய வைத்தல்

வேலை, படிப்பு அல்லது வேறு காரணங்களால் இப்போது கருத்தரிக்க விரும்பாத பெண்கள், இளம் வயதிலேயே முட்டைகளை உறைய வைத்து பாதுகாக்கலாம்.

பெண் கருவுறாமை

கருப்பை, கருமுட்டை, ஹார்மோன் தொடர்பான பிரச்சினைகளை கண்டறிந்து சரிசெய்யும் மகளிர் மருத்துவ நிபுணத்துவம்.

ஆண் கருவுறாமை

விந்தணு எண்ணிக்கை, இயக்கத்திறன் பிரச்சினைகளுக்கு விரிவான ஆண்டரோலஜி பரிசோதனை மற்றும் சிகிச்சை.

மீண்டும் மீண்டும் கர்ப்ப இழப்பு

மீண்டும் மீண்டும் கருச்சிதைவுக்கான காரணத்தை (மரபணு, உடற்கூறு, நோய் எதிர்ப்பு சக்தி) கண்டுபிடிக்க தனி பரிசோதனைகள்.

ஃபலோபியன் குழாய் அடைப்பு  

அடைபட்ட ஃபலோபியன் குழாய் அடைப்பு-ஐ லேப்ராஸ்கோபி மூலம் சரி செய்யலாம் அல்லது நேரடியாக IVF-க்கு போகலாம்.

AMH குறைவு

கருமுட்டை இருப்பை மதிப்பிடும் AMH பரிசோதனையின் அடிப்படையில் சரியான stimulation திட்டமிடல்.

PCOS  

ஹார்மோன் சமநிலை, கருமுட்ட வெளியீட்டு கண்காணிப்பு மூலம் PCOS நிர்வாகம்.

எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) (இடமகல் கருப்பை அகப்படலம்)

நாள்பட்ட இடுப்பு வலியை குறைத்து, இனப்பெருக்க பாதைகளை பாதுகாக்கும் சிகிச்சை.

கருப்பை நார்த்திசுக் கட்டி  

கருப்பை சுவற்றில் உருவாகும் கட்டிகளை மருந்து அல்லது குறைந்த தலையீட்டு அறுவை சிகிச்சை மூலம் நிர்வகித்தல்.

சூல்பை நீர்க்கட்டி  

கருமுட்டையில் உருவாகும் நீர்க்கட்டிகளை கண்காணித்து, தேவைப்படும் போது சிகிச்சை.

ஹார்மோன் சமநிலையின்மை  

கருமுட்ட வெளியீடு, மாதவிடாய் சீரான தன்மையை கட்டுப்படுத்தும் ஹார்மோன் அளவுகளை சரிசெய்தல்.

எங்கள் பிர்லா கருத்தரிப்பு & IVF சென்னை மையத்திற்கு வருகை தரவும்

மையத்தை நேரில் பார்க்க வேண்டுமா அல்லது வருவதற்கு முன் விவரம் தெரிந்துகொள்ள வேண்டுமா? கீழே முழு விவரம்:

மையத்தின் முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள்

டென் ஸ்கொயர் பில்டிங், பிளாக் எண். 64, ஈஸ்ட் விங், 100 ஃபீட் ரோடு, கோயம்பேடு, சென்னை – 600107.

தொலைபேசி எண் 

96069 96505

வாட்ஸ் அப்

+91 9289129485

அருகிலுள்ள பகுதிகள் நாங்கள் சேவை செய்கிறோம்

அண்ணா நகர், டி நகர், வேளச்சேரி, போரூர், அடையாறு, தாம்பரம், OMR, வடபழனி ஆகிய பகுதிகளிலிருந்து நிறைய பேர் தொடர்ந்து வருகிறார்கள்.

மையத்தின் வசதிகள் மற்றும் நோயாளர் வசதிகள்

நவீன embryology, andrology லேபுகள், தனிப்பட்ட ஆலோசனை அறைகள், வசதியான காத்திருப்பு பகுதி இருக்கின்றன. தனியுரிமைக்காக ஆலோசனை அறைகளும் நடைமுறை அறைகளும் தனித்தனியாகவே வைக்கப்பட்டுள்ளன.

எங்கள் சென்னை IVF மையத்தை அடைவது எப்படி?

கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து நடந்தே சென்றுவிடலாம் என்ற தூரம். நகரின் எந்த மூலையிலிருந்து வந்தாலும் அதிக சிரமம் இருக்காது.

பிர்லா கருத்தரிப்பு மையம் – கருவுறுதல் பராமரிப்பு பயணம்

சிகிச்சை படிப்படியாக எப்படி நடக்கும் என்று பார்க்கலாம். இது ஒரு தோராயமான ஓட்டம், உங்கள் நிலைமைக்கு ஏற்ப சிறிது மாறலாம்.

ஆரம்ப ஆலோசனை 

மருத்துவ வரலாறு, வாழ்க்கை முறை, கவலைகள் எல்லாம் பேசுவோம். அவசரப்படாமல் கேள்வி கேளுங்கள்.

கருவுறுதல் மதிப்பீடு

AMH அளவு, விந்தணு பகுப்பாய்வு, ஹார்மோன் டெஸ்ட், அல்ட்ராசவுண்ட். இரு பங்காளிகளும் பரிசோதிக்கப்படுவார்கள்.

தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை திட்டமிடல் 

பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் IUI, IVF அல்லது ICSI பரிந்துரைக்கப்படும்.

சிகிச்சை நடைமுறைகள் 

கருமுட்டை தூண்டுதலிலிருந்து கரு மாற்றம் வரை ஒவ்வொரு படியும் நேரடி கண்காணிப்பில் நடக்கும்.

கர்ப்பகால கண்காணிப்பு மற்றும் தொடர் ஆதரவு

ரத்த பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் மூலம் கர்ப்ப ஆரோக்கியத்தை தொடர்ந்து பார்ப்போம். தேவைப்பட்டால் ஆலோசகர் உதவியும் தொடரும்.

சென்னையில் IVF சிகிச்சை செலவு

IVF-க்கு எவ்வளவு ஆகும் என்ற கேள்வியை தவிர்க்க முடியாது. ஒரே பதில் கிடையாது, ஒவ்வொருவருக்கும் மாறும். தோராயமான யோசனைக்காக: IVF ஒரு சுழற்சிக்கு ₹1,71,000 முதல், ICSI ₹78,000 முதல், IUI ₹17,600 முதல் ஆரம்பிக்கிறது.

IVF செலவை பாதிக்கும் காரணிகள்

  • வயது மற்றும் கருமுட்டை இருப்பு
  • தேவைப்படும் பரிசோதனைகள் மற்றும் மருந்துகள்
  • பரிந்துரைக்கப்படும் சிகிச்சை (IVF, ICSI அல்லது IUI)
  • தேவைப்படும் சுழற்சிகளின் எண்ணிக்கை
  • கருமுட்டை உறைதல் அல்லது மரபணு சோதனை போன்ற கூடுதல் சேவைகள்

 

நெகிழ்வான EMI மற்றும் கட்டண வசதிகள்

செலவு காரணமாக சிகிச்சையை தள்ளிப் போட வேண்டாம் என்பதற்காக 0% வட்டி EMI வசதி இருக்கிறது.

காப்பீடு மற்றும் நிதி வழிகாட்டுதல்

சிகிச்சை தொடங்குவதற்கு முன்பே முழுமையான கட்டண விவரங்களை தெளிவாக விளக்குகிறோம். தேவைப்படும் தம்பதியருக்கு காப்பீடு வழிகாட்டுதலும் தருவோம்.

சென்னையை சுற்றியுள்ள பகுதிகள் நாங்கள் சேவை செய்கிறோம்

மேலே குறிப்பிட்ட பகுதிகளுக்கு கூடுதலாக, சென்னையின் இந்த பகுதிகளிலிருந்தும் தம்பதியர் தொடர்ந்து வருகிறார்கள்:

  • வேலூர்
  • திருவள்ளூர்
  • காஞ்சிபுரம்
  • மாமல்லபுரம்
  • சென்குன்றம்
  • பூந்தமல்லி

முடிவுரை

பெற்றோர் ஆவதற்கான பயணம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது. சிலருக்கு சில மாதத்திலேயே நல்ல செய்தி கிடைக்கும், சிலருக்கு கொஞ்சம் நேரம் பிடிக்கும், இன்னும் கொஞ்சு பேருக்கு IVF, IUI மாதிரி சிகிச்சை தேவைப்படலாம். இது எதுவானாலும், தனியா சுமக்க வேண்டிய விஷயம் இல்ல.

சென்னையில் சிறந்த IVF சிகிச்சை மையத்தை தேடுறவங்களுக்கு, Birla Fertility & IVF அனுபவம் மிக்க மருத்துவர் குழு, நவீன ஆய்வக வசதி, மற்றும் மறைவே இல்லாத கட்டண விவரங்களோட உங்க பக்கத்திலேயே இருக்கு. கேள்வி இருந்தா தயங்காம கேளுங்க, பயம் இருந்தா அதை மறைக்காம சொல்லுங்க. எங்க மருத்துவர் குழு உங்களோட இருந்து, ஒவ்வொரு அடியிலும் கை கொடுத்து நடக்கும்.

இன்றே ஒரு இலவச ஆலோசனை எடுத்துக்கொள்ளுங்க, உங்க கேள்விகளுக்கு தெளிவான பதில் கிடைக்கும்.

IVF

Uterine Fibroid

Treatment ranges from medication to minimally invasive surgery, which depends on the symptoms, size of the fibroid, and future pregnancy plans.

IVF

Male Infertility

Treatment depends on sperm count, motility, or hormonal factors to improve the chances of conception.

IVF

Cervical Cancer

Cervical cancer depends on the stage and may include surgery or therapy. Regular screening helps detect it early and improve outcomes.

IVF

IVF (In Vitro Fertilisation)

Eggs are fertilised with sperm in a laboratory and the resulting embryo is placed into the uterus.

IVF

PCOS (Polycystic Ovary Syndrome)

Managed using medication, diet, and ovulation support with to help with pregnancy.

IVF

Endometriosis Treatment

Managed through medication or laparoscopic surgery according to the severity to help with fertility outcomes.

IVF

Erectile Dysfunction

Managed with medication, lifestyle changes, or therapy. Treating the root cause restores confidence and sexual health.

IVF

Surrogacy

Surrogacy is a medically supervised process where another woman carries the pregnancy.

IVF

Ovarian Cysts

Monitored and treated with the help of medication like hormonal contraception to prevent new cysts for persistent, large, or painful cysts.

IVF

IUI (Intrauterine Insemination)

A simple, low-intervention fertility treatment where the washed sperm is placed directly to the uterus for pregnancy.

சென்னையில் உள்ள பிர்லா கருவுறுதல் மற்றும் IVF மையத்தின் அமைவிடம்

ಕಾಂವೇಣಿಯೆಂಟ್ಲಿ ಲೋಕೇಟೆಡ್ ಕ್ಲಿನಿಕ್ಸ್ ಅಕ್ರಾಸ್ ದಿ ಸಿಟಿ ಫಾರ್ ಈಜಿ ಆಕ್ಸೆಸ್

Clinic Overview

Begin your parenthood journey with Birla Fertility & IVF, offering patient-first fertility care. As one of the best IVF Centres in Chennai, we provide personalized treatment plans using advanced fertility technology. Our experienced Fertility Specialists in Chennai offer expert IVF Treatment, IUI Treatment, ICSI Treatment, Male Infertility Treatment, Female Infertility Treatment, and Egg Freezing. As a leading Fertility Clinic in Chennai, backed by 120+ fertility experts and 50+ clinics with 120,000+ IVF cycles completed and 2.3 lakh+ patients served. Enjoy transparent pricing and 0% EMI options. Proudly serving Chennai, Chengalpattu, and Kanchipuram. Book your FREE consultation today.

Interactive Map

சென்னையில் உள்ள எங்கள் கருவுறுதல் நிபுணர் மற்றும் IVF வல்லுநர்கள்

Dr. Shyla Usman Ali

Chennai, Tamil Nadu

Dr. Shyla Usman Ali

MBBS, DGO, DNB(OBGYN), MRCOG-1, Advanced Diploma in ART and Reproductive Medicine

9+
Years of experience: 
  850+
Number of cycles: 

About Doctor

Dr. Shyla Usman Ali is a dedicated fertility specialist with over 9 years of experience in reproductive medicine and assisted reproductive technologies, having successfully conducted 850+ IVF cycles. With advanced training in Germany, Dr. Ali brings both global expertise and a personalised approach to patient care. She specialises in treating complex fertility conditions, high-risk pregnancies, and offers cutting-edge therapies like fertility preservation and regenerative treatments. Driven by compassion and clinical excellence, Dr. Shyla is committed to making fertility care more ethical, accessible, and outcomedriven for every patient.

Clinic Location

Chennai, Tamil Nadu

1st Appointment free

View Profile
Dr. Indumathy Vallimuthu

Chennai, Tamil Nadu

Dr. Indumathy Vallimuthu

MBBS, DGO, FRM

3+
Years of experience: 
  100+
Number of cycles: 

About Doctor

Dr. Indumathy Vallimuthu is a dedicated obstetrician and gynaecologist with a strong foundation in women’s health. She has specialised in minimal access surgeries like laparoscopy and hysteroscopy, along with management of high-risk obstetrics and hormonal and ovulatory disorders. With her patient-centric approach and evidence-based practice, she combines advanced technology with compassionate and personalised care to provide optimal outcomes for her patients.

Clinic Location

Chennai, Tamil Nadu

1st Appointment free

View Profile

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

எங்களின் விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள், பிர்லா ஃபெர்டிலிட்டி & IVF நிறுவனத்தின் மருத்துவச் சிறப்பையும், நெறிமுறை சார்ந்த சிகிச்சை முறைகளையும், நோயாளி மையப்படுத்தப்பட்ட கருத்தரிப்பு பராமரிப்பிற்கான உறுதியான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு சாதனையும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கான சான்றாகும். மேலும், இந்தியா முழுவதும் மேம்பட்ட, வெளிப்படையான மற்றும் அக்கறைமிக்க இனப்பெருக்க சிகிச்சைகளை வழங்கும் எங்களின் தொடர்ச்சியான முயற்சியையும் வெளிப்படுத்துகிறது.

Award Image

IHW Outstanding IVF Brand Metros

Award Image

IHW Outstanding IVF Brand Non-Metros

Award Image

Times Health Ranking 2023 National Ranking # 3

Award Image

IHW Outstanding IVF Chain Non-Metros

Award Image

Excellence in Patient Safety and Care-16th FICCI Healthcare Award

Award Image

IVF Chain of the Year East 2024-ET Healthworld National Fertility Awards 2024

Award Image

IVF Clinic of the Year Bhubaneshwar-ET Healthworld National Fertility Awards 2024

பிர்லா ஃபெர்டிலிட்டி & IVF, சென்னையில் நோயாளிகளின் அனுபவங்கள்

Trust img

Birla Fertility & IVF Center in Chennai - Best IVF Centre

Ten square building, Chennai, Tamil Nadu, 600107

194 Google Reviews

Write a review  
K

Kamatchi

September 20, 2026

Google

Good

S

Sathish kumar

September 13, 2026

Google

We had a good experience at this hospital. The doctors and staff are supportive

s

sribalajisnacks2023

September 12, 2026

Google

Good ambience and nice consultation

B

Bala Ji

September 12, 2026

Google

Nice consultation with dr shyla and dr indumathy ambience good

V

Venkatesh Sreeni

September 11, 2026

Google

Good doctors and staff are supportive

பெற்றோராகும் பயணம்: உண்மையான வெற்றிக் கதைகள்

Surat Couple’s IVF Success Story | Birla Fertility & IVF

Surat Couple’s IVF Success Story | Birla Fertility & IVF

14 Saal Ka Intezaar… Aur First IVF Mein Good News | Birla Fertility & IVF

14 Saal Ka Intezaar… Aur First IVF Mein Good News | Birla Fertility & IVF

14 Saal Ka Intezaar… Aur First IVF Mein Good News | Birla Fertility & IVF

14 Saal Ka Intezaar… Aur First IVF Mein Good News | Birla Fertility & IVF

जहाँ उम्मीद फिर से जगी – Birla Fertility & IVF, सूरत में साकार हुआ सपना

जहाँ उम्मीद फिर से जगी – Birla Fertility & IVF, सूरत में साकार हुआ सपना

IVF Success Story from Ahmedabad | Conceived Twins at Birla Fertility & IVF

IVF Success Story from Ahmedabad | Conceived Twins at Birla Fertility & IVF

IVF Success in First Attempt After 8 Years of Failures Elsewhere | Birla Fertility & IVF

IVF Success in First Attempt After 8 Years of Failures Elsewhere | Birla Fertility & IVF

4 വർഷത്തെ കാത്തിരിപ്പിന് ശേഷം ഞാൻ അമ്മയായി | Birla Fertility & IVF

4 വർഷത്തെ കാത്തിരിപ്പിന് ശേഷം ഞാൻ അമ്മയായി | Birla Fertility & IVF

11 साल बाद IVF से मिली जुड़वाँ बच्चों की खुशी | Chandigarh Story

11 साल बाद IVF से मिली जुड़वाँ बच्चों की खुशी | Chandigarh Story

சென்னையில் சிகிச்சைக்காக பிர்லா கருவுறுதல் மற்றும் IVF மையத்தை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

உங்கள் குடும்பத்தைத் தொடங்க சரியான கருத்தரிப்பு மருத்துவமனையைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியமான முடிவாகும். பிர்லா ஃபெர்டிலிட்டி & IVF-இல், தனிப்பட்ட பராமரிப்பு (Personalized Care) மற்றும் அனுபவமிக்க நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் உங்கள் கருத்தரிப்பு பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். எங்களின் அதிநவீன ஆய்வகங்கள் மற்றும் சிறந்த வெற்றி விகிதத்தின் மூலம் 2,30,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பெற்றோராகும் கனவை நனவாக்க உதவியுள்ளோம்.
100% வெளிப்படையான விலை நிர்ணயம்

100% வெளிப்படையான விலை நிர்ணயம்

உலகத் தரமான கருத்தரிப்பு சிகிச்சையை அனைவரும் எளிதில் பெறக்கூடியதாகவும் மலிவானதாகவும் மாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மறைமுகக் கட்டணங்கள் இல்லாத நிர்ணயிக்கப்பட்ட விலை (Fixed Price) கொண்ட ஆல்-இன்க்ளூசிவ் (All-inclusive) பேக்கேஜ்கள் மற்றும் 0% EMI வசதியையும் வழங்குகிறோம்.

சிறந்த கர்ப்பம் தரிக்கும் வெற்றி விகிதம்

சிறந்த கர்ப்பம் தரிக்கும் வெற்றி விகிதம்

120-க்கும் மேற்பட்ட கருத்தரிப்பு நிபுணர்கள், அதிநவீன எம்ப்ரியாலஜி ஆய்வகங்கள் மற்றும் உலகத் தரத்திலான தொழில்நுட்பத்தின் மூலம் உயர்ந்த கர்ப்பம் தரிக்கும் வெற்றி விகிதத்தை வழங்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.

95% நோயாளர் திருப்தி மதிப்பெண்

95% நோயாளர் திருப்தி மதிப்பெண்

தனிப்பட்ட சிகிச்சைத் திட்டங்கள் மற்றும் விரிவான கருத்தரிப்பு சேவைகள் மூலம், ஒரே இடத்தில் தரமான மற்றும் நம்பகமான கருத்தரிப்பு சிகிச்சையை வழங்குகிறோம்.

சமீபத்திய வலைப்பதிவு

சென்னையில் உள்ள எங்கள் IVF கிளினிக்கில் விரிவான கருவுறுதல் சேவைகள் வேண்டுமா?

மேம்பட்ட மரபணு மற்றும் நோயறிதல் சேவைகள்

மேம்பட்ட மரபணு மற்றும் நோயறிதல் சேவைகள்

கருத்தரிப்பு தொடர்பான பிரச்சினைகளைத் துல்லியமாகக் கண்டறிய PGT, PGD, DNA பரிசோதனை, AMH பரிசோதனை மற்றும் 3D அல்ட்ராசவுண்ட் போன்ற நவீன பரிசோதனை வசதிகள் உள்ளன. இதன் மூலம் ஒவ்வொரு நோயாளிக்கும் பொருத்தமான சிகிச்சைத் திட்டம் உருவாக்கப்படுகிறது.

கருத்தரிப்பு சிகிச்சைகள்

கருத்தரிப்பு சிகிச்சைகள்

நாங்கள் IUI, IVF, ICSI, ஹிஸ்டெரோஸ்கோப்பி (Hysteroscopy) மற்றும் உறையவைக்கப்பட்ட கருவுறு மாற்று (Frozen Embryo Transfer - FET) உள்ளிட்ட நவீன மற்றும் பயனுள்ள கருத்தரிப்பு சிகிச்சைகளை வழங்குகிறோம்.

ஆண் மலட்டுத்தன்மை சிகிச்சை

ஆண் மலட்டுத்தன்மை சிகிச்சை

குறைந்த விந்தணு எண்ணிக்கை (Low Sperm Count), வெரிகோசீல் (Varicocele), அசோஸ்பெர்மியா (Azoospermia), விறைப்புத்தன்மை குறைபாடு (Erectile Dysfunction) மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை போன்ற ஆண்களின் இனப்பெருக்கப் பிரச்சினைகளுக்கு நிபுணத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.

முட்டை உறைபதன சேவை (Egg Freezing)

முட்டை உறைபதன சேவை (Egg Freezing)

எதிர்காலத்தில் தாய்மையைத் திட்டமிட விரும்பும் பெண்கள், தங்களின் கருத்தரிப்பு திறனைப் பாதுகாக்க நவீன முட்டை உறைபதன (Egg Freezing) வசதியைப் பயன்படுத்தலாம்.

இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு

இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு

PCOS மேலாண்மை, கருப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை (Cervical Cancer Screening) மற்றும் பாலியல் ஆரோக்கிய (Sexual Health) மதிப்பீடு போன்ற சிறப்பு சேவைகள் பெண்கள் மற்றும் ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த வழங்கப்படுகின்றன.

துணை நிபுணர் சேவைகள்

துணை நிபுணர் சேவைகள்

சிறந்த கருத்தரிப்பு முடிவுகளைப் பெற, உணவியல் நிபுணர்கள் (Dietitians), உட்சுரப்பியல் நிபுணர்கள் (Endocrinologists), உளவியல் நிபுணர்கள் (Psychologists) மற்றும் ஆலோசகர்கள் (Counsellors) அடங்கிய குழு முழுமையான ஆதரவு மற்றும் வழிகாட்டுதலை வழங்குகிறது.

உங்கள் சந்திப்பை பதிவு செய்யுங்கள்

close

*மேலே உள்ள பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் WhatsApp-ல் புதுப்பிப்புகளை பெற நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

120+
நிபுணர்கள்
2 லட்சம்+
லநோயாளிகள்
50+
நகரங்கள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பிர்லா கருத்தரிப்பு & IVF, கோயம்பேடு, சென்னையில் இயங்குகிறது. அனுபவம் மிக்க மருத்துவர்கள், வெளிப்படையான கட்டணம் காரணமாக இது நகரின் நம்பகமான fertility centers-களில் ஒன்று.

பெரும்பாலும் இல்லை. முட்டை எடுக்கும் நேரத்தில் சிலருக்கு லேசான அசௌகரியம் இருக்கலாம், அவ்வளவுதான்.

IUI-ல் விந்தணு நேரடியாக கருப்பைக்குள் செலுத்தப்படும். IVF-ல் முட்டையும் விந்தணுவும் ஆய்வகத்தில் சேர்க்கப்பட்டு, கரு பின்பு கருப்பையில் வைக்கப்படும்.

பரிசோதனை, மருந்து, சிகிச்சை நடைமுறையைப் பொறுத்து மாறும். சரியான தொகைக்கு இலவச ஆலோசனை எடுத்துக்கொள்வதே நல்லது.

ஆம். விந்தணு எண்ணிக்கை குறைவு, இயக்கத்திறன் பிரச்சினை, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு அனைத்திற்கும் விரிவான பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும்.

20களின் பிற்பகுதி, 30களின் ஆரம்பம் நல்லது. இன்றைய தொழில்நுட்பத்துடன் 35 கடந்தவர்களும் நல்ல முடிவு பெறுகிறார்கள்.