சென்னையில் வெரிகோசீல் அறுவை சிகிச்சைக்கான கட்டணம்
₹1,20,750
₹85,000
₹1,56,500Book an Appointment
சென்னையில் வெரிகோசீல் அறுவை சிகிச்சை செலவின் விபரம்:
| நடவடிக்கை | சராசரி செலவு | அதிகபட்ச செலவு | குறைந்தபட்ச செலவு |
| ஆலோசனை | ₹2,250 | ₹3,000 | ₹1,500 |
| ஸ்க்ரோடல் அல்ட்ராசவுண்ட் | ₹ 2,500 | ₹3,500 | ₹1,500 |
| வெரிகோசீலெக்டோமி | ₹ 185,000 | ₹1,45,000 | ₹80,000 |
| பிந்தைய பராமரிப்பு | ₹3,500 | ₹5,000 | ₹2,000 |
| மொத்தம் | ₹120,750 | ₹156,500 | ₹85,000 |
சென்னையில் வெரிகோசீல் அறுவை சிகிச்சைக்கான கூடுதல் கட்டணம் (தேவைப்பட்டால்)
- விந்து பகுப்பாய்வு (அறுவை சிகிச்சைக்குப் பின்): அறுவை சிகிச்சைக்குப் பிறகு விந்துப் பகுப்பாய்வு செய்து கொள்ள தேர்வு செய்தால் தனிப்பட்ட நிலையின் அடிப்படையில் குறைந்தபட்சம் ₹800 மற்றும் அதிகபட்சம் ₹2,000 செலவாகும்.
- அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய ஹார்மோன் கண்காணிப்பு (டெஸ்டோஸ்டிரோன் அளவுகள்): அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனிநபர்கள் ஹார்மோன் பகுப்பாய்வு செய்து கொள்ள தேர்வு செய்தால், அந்த பரிசோதனைக்கு ₹2,500 முதல் ₹5,000 வரை செலவாகும்.
- விந்தணுவைப் பெறுதல்: தேவைப்பட்டால், விந்தணுவைப் பெறும் செயல்முறைக்கு ₹20,000 முதல் ₹30,000 வரை செலவாகும்.
வெரிகோசீல் அறுவை சிகிச்சையின் செலவைப் பாதிக்கும் காரணிகள்
சென்னையில் வெரிகோசீல் அறுவை சிகிச்சையின் மொத்த கட்டணம், பின்வருபவை உள்ளிட்ட பல காரணிகளை சார்ந்திருக்கும்:
- சிகிச்சைமுறை வகை: திறந்த அறுவை சிகிச்சை, லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை அல்லது எம்போலைசேஷன் ஆகியவற்றுக்கு வெவ்வேறு கட்டணங்கள் உண்டு. உங்கள் நிலையைப் பொறுத்து சரியான சிகிச்சையை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார்.
- மருத்துவமனை மற்றும் அறுவை சிகிச்சை நிபுணரின் நிபுணத்துவம்: மேம்பட்ட நுட்பங்களைப் பயன்படுத்தி, விரிவான சிகிச்சை திட்டங்களை வழங்கும் மருத்துவமனைகளும், அனுபவம் வாய்ந்த நிபுணர்களும் அதிக கட்டணம் வசூலிக்கலாம்.
- அறுவை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய பராமரிப்பு: நோயறிதல் பரிசோதனைகள், மருந்துகள், அறுவை சிகிச்சைக்குப் பிறகு பின்தொடர்தல் ஆகியவை வெரிகோசீல் சிகிச்சையின் மொத்த கட்டணத்தை அதிகரிக்கும்.
- இன்சூரன்ஸ் கவரேஜ்: சில பாலிசிகள் வெரிகோசீல் ரிபேர் கட்டணங்களை காப்பீடு செய்கிறது. இது கையில் இருந்து செய்யப்படும் செலவுகளை குறைக்கிறது. உங்கள் இன்சூரன்ஸ் புரொவைடரிடம் இதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
வெரிகோசீல் அறுவை சிகிச்சைக்கான கட்டணம் இன்சூரன்ஸின் கீழ் காப்பீடு செய்யப்படுமா?
வெரிகோசீல் அறுவை சிகிச்சையானது, முதன்மையாக முக்கிய ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களில் ஒரு சிறுநீரக சிகிச்சைமுறையாக காப்பீடு செய்யப்படுகிறது. இருப்பினும், இன்சூரன்ஸ் கவரேஜின் அளவு, உங்கள் பிளானைப் பொறுத்து மாறுபடலாம். சில பிளான்கள் நோயறிதல் பரிசோதனைகள், அறுவை சிகிச்சை முறைகள், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு ஆகியவற்றை விரிவாக காப்பீடு செய்கின்றன. ஆனால் மற்றவை, இவற்றில் சிலவற்றை மட்டுமே காப்பீடு செய்யும். எங்கள் நிதி ஆலோசகர்கள், பொருந்தினால், உங்கள் இன்சூரன்ஸ் கவரேஜை கவனமாக மதிப்பீடு செய்து, முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் தனிப்பயனாக்கப்பட்ட கட்டணத் திட்டத்தை உருவாக்க உங்களுக்கு உதவுவார்கள்.
சென்னையில் உள்ள Birla Fertility & IVF இல் வெரிகோசீல் அறுவை சிகிச்சைக்கு எளிதான 0% இஎம்ஐ
Birla Fertility & IVF இல், நிதிக் கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்தாமல், அனைவரும் பெறக்கூடிய வகையில், வெரிகோசீலுக்கான விரிவான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைகளை நாங்கள் வழங்குகிறோம். நாங்கள் 0% வட்டி விகிதத்தில் நெகிழ்வான இஎம்ஐ விருப்பங்களை வழங்குகிறோம். பிற்காலத்தில் எந்த அதிர்ச்சியும் ஏற்படாத வகையில், மறைவான கட்டணங்கள் இல்லாத கொள்கையை கண்டிப்புடன் நாங்கள் பின்பற்றுகிறோம். அனைத்து சாத்தியமான நிதியுதவி விருப்பங்களையும் ஆராயவும், உங்கள் மெடி-கிளைம் கவரேஜை சரிபார்க்கவும், உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட திட்டத்தை உருவாக்கவும் உதவுகிற எங்கள் நிதி ஆலோசகர்களையும் நீங்கள் அணுகலாம்.
சென்னையில் வெரிகோசீல் அறுவை சிகிச்சை கட்டணங்களை நிர்வகிப்பதற்கான 5 குறிப்புகள்
- உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசித்து, செலவு குறைந்த மற்றும் அதே நேரத்தில் ஆரோக்கியத்தை பாதிக்காத சிகிச்சைமுறையைத் தேர்ந்தெடுங்கள்.
- உங்கள் இன்சூரன்ஸ் பாலிசி, வெரிகோசீல் அறுவை சிகிச்சை செலவில் ஒரு பகுதிக்கு காப்பீடு அளிக்கிறதா என பாருங்கள்.
- பேமெண்ட்டை எளிதாக்க நெகிழ்வான இஎம்ஐ அல்லது நிதியுதவி விருப்பங்களை வழங்கும் மருத்துவமனைகளைத் தேடுங்கள்.
- சில மருத்துவமனைகள் அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய பேக்கேஜ்களை வழங்குகின்றன. இது உங்கள் ஒட்டுமொத்த செலவினங்களையும் குறைக்கும்.
- தற்போதைய தள்ளுபடிகள் பற்றி உங்கள் ஹெல்த்கேர் புரோவைடரிடம் கேளுங்கள்.
சென்னையில் வெரிகோசீல் அறுவை சிகிச்சைக்கு எங்களை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
- உங்கள் கருத்தரிப்பு வாய்ப்புகளை மேம்படுத்தும் தனிப்பயனாக்கப்பட்ட அணுகுமுறை மற்றும் மேம்பட்ட நுட்பங்கள் மூலம் சிறந்த வெற்றி விகிதங்கள்.
- பரிவான மற்றும் தரமான பராமரிப்பை உறுதிசெய்து ஒவ்வொரு அடியிலும் உங்களுக்கு வழிகாட்டும் பல வருட அனுபவமுள்ள கருவுறுதல் நிபுணர்கள்.
- துல்லியமான நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கான அதிநவீன தொழில்நுட்பம்.
- நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கும் வகையில் உங்களுக்கு அனைத்து தகவல்களையும் வழங்கி, கட்டணங்கள் விஷயத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை.
- உங்கள் பயணத்தை மன அழுத்தமில்லாததாக வைத்துக்கொள்ள முழுமையான வழிகாட்டுதல் மற்றும் சிகிச்சைக்குப் பின் மீண்டு வரும் போது முழுமையான ஆதரவு.
இதனால்தான் நாங்கள் 1 மில்லியனுக்கும் மேற்பட்டோரின் வாழ்க்கைகளைத் தொட்டுள்ள இந்தியாவின் முதல் 3 ஐவிஎஃப் சங்கிலிகளில் ஒன்றாக இருக்கிறோம்.
வெரிகோசீல் Cost in Other Cities
Top IVF Centers in Popular Cities
- IVF Center in Delhi
- IVF Center in New Town Kolkata
- IVF Center in Gurgaon
- IVF Center in Rewari
- IVF Center in Lucknow
- IVF Center in Varanasi
- IVF Center in Gorakhpur
- IVF Center in Noida
- IVF Center in Prayagraj
- IVF Center in Meerut
- IVF Center in Kolkata
- IVF Center in Howrah
- IVF Center in Bhubaneswar
- IVF Center in Cuttack
- IVF Center in Surat
- IVF Center in Ahmedabad
- IVF Center in Ranchi
- IVF Center in Chandigarh
- IVF Center in Guwahati
- IVF Center in Raipur
- IVF Center in Jaipur
- IVF Center in Nagpur
- IVF Center in Hyderabad
- IVF Center in Indore
- IVF Center in Bhopal
- IVF Center in Kozhikode
- IVF Center in Kannur
- IVF Center in Mangalore
- IVF Center in Palakkad
- IVF Center in Salem
- IVF Center in Thrissur
- IVF Center in Bangalore
- IVF Center in Kolar
- IVF Center in Mumbai
- IVF Center in Vijayapura
- IVF Center in Chennai
- IVF Center in Patna
- IVF Center in Perinthalmanna
- IVF Center in Siliguri
- IVF Center in Gachibowli